ஐஃபோன் பிறந்த கதை

அப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன் அறிமுகப்படுத்தப்பட்டு 10 ஆண்டுகள் ஆகின்றன. ஐஃபோன் வைத்திருப்பது சமூக அந்தஸ்தைக் காட்டும் விஷயமாகக் கருதப்படும் நிலையில் அது கடந்த வந்த பாதையை அலசுகிறது இந்தக் கட்டுரை. ”ஸ்டீவ் என்னிடம் இது ஒரு மிகவும் முக்கியமான ரகசிய விஷயம் என்று கூறியிருந்தார். இதைப்பற்றி வெளியில் சொன்னால் வேலையிலிருந்து நீக்கிவிடப்போவதாக கூறியிருந்தார்.” ”நான் மிகவும் பதற்றமானேன்.” உலகின் மிகவும் வெற்றிகரமான தொழில்நுட்ப தயாரிப்பாகவிருக்கும் அப்பிள் ஐஃபோனின் முன் மாதிரி தொலைந்துவிட்டது என்பதை ஸ்டீவ் ஜாப்ஸிடம் எப்படி … Continue reading ஐஃபோன் பிறந்த கதை